Today Headlines | மாலை 6 மணி தலைப்புச் செய்திகள் (12.10.2026) | 6 PM Headlines | Thanthi TV

மாலை 6 மணி தலைப்புச் செய்திகள் (12.10.2026)
  • வங்கக்கடலில் நாளை காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகிறது

  • தமிழகத்தில் 2 நாட்களில் வடகிழக்கு பருவமழைக்கு வாய்ப்பு

  • டெல்லி - உச்சநீதிமன்றம் நோக்கி இந்தியா கூட்டணி பேரணி

  • தலைமை தேர்தல் ஆணையர் பதவி விலகினால் மன்னிப்பு - ராகுல் காந்தி

  • ராகுல் காந்திக்கு தலைமை நீதிபதி சூர்யகாந்த் கடிதம்

  • ஜந்தர் மந்தர் இனி அதிகாரப்பூர்வ போராட்டக் களம் அல்ல

  • டெல்லி போராட்டம் - உச்சநீதிமன்றத்தில் நாளை விசாரணை

  • போராட்டக்காரர்கள் மீது தாக்குதல் - டெல்லி உயர் நீதிமன்றத்தில் நாளை விசாரணை

X

Thanthi TV
www.thanthitv.com