Today Headlines | மாலை 6 மணி தலைப்புச் செய்திகள் (10.10.2026) | 6 PM Headlines | Thanthi TV

மாலை 6 மணி தலைப்புச் செய்திகள் (10.10.2026)
  • சென்னையில் ராகுல் காந்தி - உற்சாக வரவேற்பு

  • நீலாங்கரை இல்லத்தில் CM விஜயை சந்தித்த ராகுல் காந்தி

  • அரசியல் நகர்வுகள் குறித்து CM விஜய் - ராகுல் ஆலோசனை

  • ஒரே காரில் பயணித்த CM விஜய், ராகுல்

  • நாளை சென்னை வரும் பிரதமர் மோடி

  • பிரதமர் வருகை - சென்னையில் நாளை போக்குவரத்து மாற்றம்

X

Thanthi TV
www.thanthitv.com