Today Headlines | மாலை 6 மணி தலைப்புச் செய்திகள் (10.09.2026) | 6 PM Headlines | Thanthi TV
மாலை 6 மணி தலைப்புச் செய்திகள் (10.09.2026)
Summary
இன்று இரவு 10 மணிக்கு லண்டன் புறப்படுகிறார் CM விஜய்
தமிழகத்தில் தொழில் தொடங்க நிறுவனங்களுக்கு CM விஜய் அழைப்பு விடுக்கிறார்
செப்.16ம் தேதி சென்னை திரும்புகிறார் CM விஜய்
இடைத்தேர்தல் - தவெக கூட்டணி வேட்பாளர்கள் அறிவிப்பு
அதிமுக சார்பில் வெற்றி பெற்ற எம்.எல்.ஏக்களுக்கு மீண்டும் வாய்ப்பு
தவெக வேட்பாளர்கள் அமைச்சர் ஆனந்த் உடன் சந்திப்பு
விஜய் கைகளில் வெற்றிக்கனியை வழங்குவோம் - மரகதம் குமரவேல்
மு.க.ஸ்டாலினிடம் வாழ்த்து பெற்ற தாராபுரம் திமுக வேட்பாளர்
இடைத்தேர்தல் - அதிமுகவுக்கு பாஜக ஆதரவு
தாராபுரம் - ஆவணமின்றி கொண்டுசென்ற பணம் பறிமுதல்
