Today Headlines | மாலை 6 மணி தலைப்புச் செய்திகள் (09.11.2026) | 6 PM Headlines | ThanthiTV

மாலை 6 மணி தலைப்புச் செய்திகள் (09.11.2026)
  • 8 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு

  • ராமநாதபுரம், தூத்துக்குடியில் நாளை கனமழைக்கு வாய்ப்பு

  • சென்னை திரும்பும் மக்கள் - நெல்லை ரயில் நிலையத்தில் அலைமோதும் கூட்டம்

  • விக்கிரவாண்டி டோல்கேட்டை கடந்த 18,923 வாகனங்கள்

  • தீபாவளி - 2 நாட்களில் 4,098 பேர் காயம், இருவர் உயிரிழப்பு

  • சென்னையில் இதுவரை 200 டன் பட்டாசு கழிவுகள் அகற்றம்

X