Today Headlines | மாலை 6 மணி தலைப்புச் செய்திகள் (07.11.2026) | 6 PM Headlines | Thanthi TV

மாலை 6 மணி தலைப்புச் செய்திகள் (07.11.2026)
  • தீபாவளி - களைகட்டும் கடைசிநேர விற்பனை

  • ஈரோட்டில் ஜவுளிக்கடைகளில் அலைமோதும் கூட்டம்

  • தஞ்சையில் மழையிலும் களைகட்டும் விற்பனை

  • நெல்லையில் களைகட்டும் தீபாவளி விற்பனை

  • வெறிச்சோடி கிடக்கும் சென்னை சாலைகள்

  • தீபாவளியின்போது பைக் ரேஸ், சாகசம் - சென்னை போலீஸ் எச்சரிக்கை

  • தீபாவளி பரிசு - சென்னை காவல்துறை எச்சரிக்கை

  • கன்னியாகுமரியில் பூக்களின் விலை கிடுகிடுவென உயர்வு

  • துணை ஜனாதிபதிக்கு நேரில் தீபாவளி வாழ்த்து கூறிய PM மோடி

X