Today Headlines | மாலை 6 மணி தலைப்புச் செய்திகள் (05.09.2026) | 6 PM Headlines | ThanthiTV

மாலை 6 மணி தலைப்புச் செய்திகள் (05.09.2026)
  • நடிகர் ரவி மோகனை அரசியலுக்கு அழைத்த ரசிகர் மன்ற நிர்வாகி

  • ரசிகர்களை சந்தித்த நடிகர் ரவிமோகன் - அரசியல் குறித்து பரபரப்பு பேச்சு

  • நேபாளத்தில் 10 நாட்களுக்கு பின் உயிருடன் மீட்கப்பட்ட மூதாட்டி

  • நேபாள பேரிடர் - மெல்ல திரும்பும் இயல்பு வாழ்க்கை

  • தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மழை - வெப்பம் தணிந்த‌து

  • காஞ்சிபுரத்தில் 33 டாஸ்மாக் மேற்பார்வையாளர்கள் சஸ்பெண்ட்

  • திருவள்ளூர் - ரூ.10 லட்சத்துடன் ATMஐ தூக்கிச் சென்ற கொள்ளையர்கள்

X

Thanthi TV
www.thanthitv.com