Today Headlines | மாலை 6 மணி தலைப்புச் செய்திகள் (02.09.2026) | 6 PM Headlines | Thanthi TV

மாலை 6 மணி தலைப்புச் செய்திகள் (02.09.2026) | 6 PM Headlines
  • சென்னையில் மண்டல பாஸ்போர்ட் அலுவலகத்திற்கு சென்ற CM விஜய்

  • தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு

  • 110 விதியின் கீழ் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்ட CM விஜய்

  • CM விஜய்யை காண குவிந்த திரளான மக்கள்

  • 110 விதியின் கீழ் வழக்கு ரத்து அறிவிப்பு - உதயநிதி பேச்சு வாபஸ்

  • தவறை ஒப்புக்கொண்ட உதயநிதிக்கு சபாநாயகர் பாராட்டு

  • சட்டப்பேரவை குழுக்கள் தேர்வு - தீர்மானம் நிறைவேற்றம்

  • பால்வளத் துறையில் ரூ.45.45 கோடியில் புதிய திட்டங்கள் அறிவிப்பு

  • சட்டப்பேரவையை வழிநடத்திய தவெக எம்.எல்.ஏ. சத்யபாமா

  • கோயில்களில் ஆன்லைன் தரிசன டிக்கெட் -அமைச்சர் ரமேஷ்

X

Thanthi TV
www.thanthitv.com