Today Headlines | காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (08.11.2026) | 6 AM Headlines | Thanthi TV
காலை 6 மணி தலைப்புச் செய்திகள்
தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு
7 மாவட்டங்களுக்கு இன்று கனமழை எச்சரிக்கை
முதலமைச்சர் விஜய் தீபாவளி வாழ்த்து
நாடு முழுவதும் தீபாவளி கோலாகல கொண்டாட்டம்
தீபாவளி - அயோத்தியில் தீப உற்சவம் கோலாகலம்
தீபாவளி - மின் விளக்குகளால் ஜொலித்த முக்கிய கட்டிடங்கள்
எல்லைப் பகுதியில் தீபாவளி கொண்டாடிய ராணுவ வீரர்கள்
தீபாவளி - நாடு முழுவதும் கோயில்களில் சிறப்பு பூஜை
தீபாவளி பண்டிகை - பிரதமர் மோடி வாழ்த்து
பயிர்கடன் தள்ளுபடி - கூடுதலாக ரூ.2,842 கோடி விடுவிப்பு
