Today Headlines | காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (31.10.2026) | 6 AM Headlines | ThanthiTV

காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (31.10.2026)
  • அரசுப் பணிகளில் நேரடி நியமனத்திற்கான வயது வரம்பு 5 ஆண்டுகள் உயர்வு - CM விஜய் உத்தரவு

  • வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வுப்பகுதி இன்று வலுப்பெறுகிறது

  • நாடு முழுவதும் ஜன. 25-ல் மக்கள் தொகை கணக்கெடுப்பு தொடக்கம்

  • என்.வி.எஸ். - 03 செயற்கைகோள் இந்தியாவின் சொத்து - இஸ்ரோ தலைவர்

  • 'என்.வி.எஸ் - 03' செயற்கைக்கோளை வெற்றிகரமாக நிலைநிறுத்தம்

  • அறிவியல் தொழில்நுட்பத்தில் இந்தியா புதிய மைல்கல்

  • வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது ஜி.எஸ்.எல்.வி. - எப்18 ராக்கெட்

X