காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (29.10.2026) | 6 AM Headlines | Thanthi TV
காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (29.10.2026)
CM விஜய் தலைமையில் இன்று அமைச்சரவை கூட்டம்
எல்.முருகன் ராஜினாமா - ஹர்தீப் சிங் பூரி வேட்பாளராக அறிவிப்பு
தேனி சிறையிலிருந்து தப்பிய 8 கைதிகளுக்கு நவ. 11 வரை காவல்
ஜெயிலில் இருந்து தப்பினால் சுட்டுப்பிடிக்க அனுமதி வழங்க முடிவு
மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 3% உயர்வு
தீபாவளிக்கு மறுநாள் பொது விடுமுறை அறிவிப்பு
