Today Headlines | காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (22.10.2026) | 6 AM Headlines | ThanthiTV

காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (22.10.2026)
  • வங்கக்கடலில் உருவானது புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி

  • 9 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு

  • "நவம்பரில் பருவமழை தாக்கம் தீவிரமாக இருக்கும்"

  • "தென் தமிழகத்தில் அதிகனமழைக்கு வாய்ப்பு"

  • அரபிக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி வலுவிழந்தது

  • மழைநீர் சேமிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி - CM விஜய் பங்கேற்பு

X

Thanthi TV
www.thanthitv.com