Today Headlines | காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (21.10.2026) | 6 AM Headlines | ThanthiTV

காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (21.10.2026)
  • பருவமழை - கோவில்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்

  • சங்கரன்கோவில் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கொட்டித் தீர்த்த கனமழை

  • கோவையில் வெளுத்து வாங்கிய கனமழை

  • சென்னையில் விடிய விடிய கனமழை

  • வங்கக்கடலில் இன்று உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி

  • கனமழை - சென்னை உட்பட 4 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை

X

Thanthi TV
www.thanthitv.com