Today Headlines | காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (18.09.2026) | 6 AM Headlines | ThanthiTV

காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (18.09.2026)
  • சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட11 மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல்

  • தொழில் முதலீடுகளை ஈர்க்க லண்டன் சென்ற CM விஜய் சென்னை திரும்பினார்

  • CM விஜய்யின் லண்டன் பயணம் தொழில் முதலீட்டின் மைல்கல் - தமிழக அரசு

  • நவோதயா பள்ளிகளுக்கு இடம் தேர்வு - தமிழக அரசுக்கு 3 மாதம் கெடு

  • மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தலில் 5 முனை போட்டி

  • மதுராந்தகத்தில் 28 வேட்புமனுக்கள் ஏற்பு

  • செமிகண்டக்டர் திட்டம் 2ம் கட்டம் - 13.5 பில்லியன் டாலர் இலக்கு

  • ஒப்பந்தப்புள்ளி நடைமுறை - பொதுப்பணித்துறை அதிரடி

X

Thanthi TV
www.thanthitv.com