Today Headlines | காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (29.09.2026) | 6 AM Headlines | ThanthiTV

காலை 6 மணி தலைப்புச் செய்திகள்
  • தாராபுரத்தில் நாளை CM விஜய் பிரசாரம் - ஏற்பாடுகள் தீவிரம்

  • 1தங்கம் விலை சவரனுக்கு நேற்று ரூ.2,680 குறைவு

  • பல்வேறு மாவட்டங்களில் தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்

  • தரையில் முழங்காலிட்டு குழந்தைகளுக்கு மோதிரம் அணிவித்த CM விஜய்

  • தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்தை தொடங்கி வைத்த CM விஜய்

  • பச்சிளம் குழந்தைகள் வார்டுக்கு சென்று மோதிரம் அணிவித்த CM விஜய்

X

Thanthi TV
www.thanthitv.com