Today Headlines | காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (07.10.2026) | 6 AM Headlines | Thanthi TV
காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (07.10.2026)
மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல் - வாக்குப்பதிவு நிறைவு
வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கு சீல் வைப்பு
இடைத்தேர்தல் - வாக்குப்பதிவு நிலவரம்
மதுராந்தகம் இடைத்தேர்தலில் பெண்களின் வாக்கு சதவீதம் குறைவு
தட்டாஞ்சாவடியில் பொதுத்தேர்தலை விட குறைந்த வாக்குப்பதிவு
ராகுல்காந்தியை குண்டுக்கட்டாக கைது செய்த போலீசார்
பிரதமர் மோடி ஜனநாயகத்தை அழித்துவிட்டார் - ராகுல் காந்தி
பிரியங்கா காந்தியும் கைது - டெல்லியில் பரபரப்பு
ராகுல் கைதை கண்டித்து சென்னையில் காங்கிரஸ் கட்சியினர் போராட்டம்
கைது செய்யப்பட்ட ராகுல்காந்தி விடுவிப்பு
