Today Headlines | காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (05.11.2026) | 6 AM Headlines | ThanthiTV

காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (05.11.2026)
  • அமெரிக்கா இடைக்கால தேர்தலில் டிரம்ப் கட்சி படுதோல்வி

  • ஈரான் உடனான போர் தான் தோல்விக்கு காரணம் - ஜே.டி.வான்ஸ்

  • ஈரான் போர் தான் தோல்விக்கு காரணம் - டிரம்ப் ஒப்புதல்

  • அமெரிக்க இடைக்கால தேர்தலில் வெற்றி பெற்ற இந்திய வம்சாவளியினர்

  • டிரம்ப் கட்சியின் கோட்டையான டெக்சாஸை கைப்பற்றிய ஜனநாயகக் கட்சி

  • டிரம்ப் கட்சி தோல்வி - பிரதிநிதிகள் சபையின் தலைவர் விலகல்

  • விமரிசையாக நடைபெற்ற தவெக கல்வி விருது விழா

X