Today Headlines | காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (05.10.2026) | 6 AM Headlines | Thanthi TV

காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (05.10.2026)
  • மதுராந்தகம், தாராபுரத்தில் ஓய்ந்தது தேர்தல் பிரசாரம்

  • மதுராந்தகம், தாராபுரத்தில் தேர்தல் கட்டுப்பாடுகள் அமல்

  • மதுராந்தகம் இடைத்தேர்தல் - 285 வாக்குச்சாவடிகள் அமைப்பு

  • மதுராந்தகம் இடைத்தேர்தலில் 893 தபால் வாக்குகள் பதிவு

  • மதுராந்தகத்தில் ரூ.2.53 கோடியிலான பணம், நகைகள் பறிமுதல்

  • இடைத்தேர்தல் - தாராபுரம் தொகுதியில் 2,23,306 வாக்காளர்கள்

  • மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தலில் 5 முனைப்போட்டி

  • மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல் - வெற்றி யாருக்கு?

  • 9 நாள் விடுமுறை முடிந்து இன்று பள்ளிகள் திறப்பு

X

Thanthi TV
www.thanthitv.com