Today Headlines | காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (04.11.2026) | 6 AM Headlines | ThanthiTV

காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (04.11.2026)
  • தீபாவளி - பட்டாசு வெடிக்க நேரம் நிர்ணயம்

  • தமிழகத்தில்10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பட்டாசு கடைகளுக்கு அனுமதி

  • பாதுகாப்பான தீபாவளி - பொதுமக்களுக்கு அறிவுறுத்தல்

  • தீபாவளி சிறப்பு ரயில் - விற்றுத்தீர்ந்த டிக்கெட்டுகள்

  • தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை

  • தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு மழை தொடரும்

  • தீபாவளியன்று 10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

  • புதிய தமிழ் படங்கள் முதல் வாரத்தில் 6 காட்சிகள் திரையிட அனுமதி

  • ஈரோட்டில் பிரசார வேனில் இருந்து இறங்கி மக்களை சந்தித்த CM விஜய்

X