Today Headlines | மாலை 4 மணி தலைப்புச் செய்திகள் (28.10.2026) | 4 PM Headlines | Thanthi TV

மாலை 4 மணி தலைப்புச் செய்திகள் (28.10.2026)
  • ஷ்னைடர் நிறுவனத்துடன் அரசு புரிந்துணர்வு ஒப்பந்தம்

  • 'அர்னாப்' புயல் - பழவேற்காட்டில் சாலையில் குவிந்த மணல்

  • விடுதி மாணவர்களுக்கான உணவுக் கட்டணம் உயர்வு - அரசாணை

  • போலி பட்டா விவகாரம் - ஆட்சியரின் உதவியாளர் சஸ்பெண்ட்

  • சிவகாசி பட்டாசு ஆலையில் வெடிவிபத்து - ஒரு அறை சேதம்

X

Thanthi TV
www.thanthitv.com