Today Headlines | மாலை 4 மணி தலைப்புச் செய்திகள் (27.10.2026) | 4 PM Headlines | ThanthiTV

மாலை 4 மணி தலைப்புச் செய்திகள் (27.10.2026)
  • நாளை மறுநாள் த‌மிழக அமைச்சரவை கூட்டம்

  • ஆவின் உப பொருட்களின் விலை நாளை முதல் உயர்வு

  • ஆவின் பொருட்கள் விலை உயர்வு - ஈபிஎஸ் கண்டனம்

  • ஆவின் பொருட்கள் விலை உயர்வு - அன்புமணி கண்டனம்

  • உற்பத்தி செலவுகளை ஈடுகட்டவே விலை உயர்வு - ஆவின் விளக்கம்

  • அன்பில் மகேஷை காவலில் எடுத்து விசாரிக்க CCB போலீஸ் திட்டம்

  • ஒரே ஒரு ஃபைல் தான் CM விஜய் திறந்துள்ளார் - நிர்மல் குமார்

  • அன்பில் மகேஷ் கைது - தவெக ஐடி விங் கேள்வி

  • தமிழகத்தில் ஸ்மார்ட் மீட்டர் - டெண்டர் கோரியது மின்வாரியம்

X

Thanthi TV
www.thanthitv.com