Today Headlines | மாலை 4 மணி தலைப்புச் செய்திகள் (25.10.2026) | 4 PM Headlines | ThanthiTV
மாலை 4 மணி தலைப்புச் செய்திகள் (25.10.2026)
புயல் சின்னம் - ஊட்டி, கொடைக்கானல், ஏற்காடு மக்களுக்கு எச்சரிக்கை
"ஏற்காட்டில் கனமழை - சுற்றுலா பயணிகள் வர வேண்டாம்"
சுற்றுலாத் தலங்கள் மூடல் - வெறிச்சோடிய நீலகிரி
ரெட் அலர்ட் - கொடைக்கானலில் சுற்றுலாத் தலங்கள் மூடல்
கொடைக்கானல் அடுக்கம் சாலை தற்காலிகமாக சீரமைப்பு
நீலகிரியில் மண்சரிவில் சிக்கிய வாகனங்கள் மீட்பு
சென்னையில் பரவலாக மிதமான மழை
வெள்ளாற்றில் வெள்ளப்பெருக்கு - 50 கிராமங்களுக்கு எச்சரிக்கை
