Today Headlines | மாலை 4 மணி தலைப்புச் செய்திகள் (22.11.2026) | 4 PM Headlines | Thanthi TV

மாலை 4 மணி தலைப்புச் செய்திகள் (22.11.2026)
  • தமிழக அரசு உரிய காவிரி நீரை பெற்று தரவில்லை - ஈபிஎஸ்

  • ஜல்லிக்கட்டு காளை மீது கல் வீசிய தகராறு - ஒருவர் அடித்துக் கொலை

  • காற்றாலைகளில் காப்பர் கம்பிகள் திருட்டு - இருவர் கைது

  • காலி மதுபாட்டிலை கொடுத்து ரூ.10 கேட்டவர் மீது தாக்குதல்

  • தமிழகத்தில் நாளை முதல் 5 நாட்களுக்கு கனமழை

X