Today Headlines | மாலை 4 மணி தலைப்புச் செய்திகள் (14-10-2026) | 4PM Headlines | Thanthi TV

மாலை 4 மணி தலைப்புச் செய்திகள் (14-10-2026)
  • நாளை 4 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு

  • நாளை 15 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

  • சென்னையில் திடீர் மழை - தணிந்த வெப்பம்

  • கனமழை - தாம்பரத்தில் கடும் போக்குவரத்து நெரிசல்

  • SIR பணிகளில் திமுக முறைகேடு - அமைச்சர் ஆதவ்

  • ஒரு யூனிட் மின்சாரத்தை ரூ.35க்கு வாங்குவது மெகா ஊழல் - ஈபிஎஸ்

  • அதிமுக பொதுக்குழுவை கூட்ட வேண்டும் - சி.வி.சண்முகம்

X

Thanthi TV
www.thanthitv.com