Today Headlines | மாலை 4 மணி தலைப்புச் செய்திகள் (12.10.2026) | 4 PM Headlines | Thanthi TV

மாலை 4 மணி தலைப்புச் செய்திகள் (12.10.2026)
  • தமிழகத்தில் 2 நாட்களில் வடகிழக்கு பருவமழைக்கு வாய்ப்பு

  • டெல்லி - உச்சநீதிமன்றம் நோக்கி இந்தியா கூட்டணி பேரணி

  • ராகுல் காந்திக்கு தலைமை நீதிபதி சூர்யகாந்த் கடிதம்

  • தவெக-வின் புதிய எம்.எல்.ஏ.க்கள் CM விஜய் உடன் சந்திப்பு

  • சென்னையில் எஸ்.பி.வேலுமணி இல்லத்தில் சிவிஎஸ் ஆலோசனை

  • தபால் வாக்குகளில் ஆளுங்கட்சி 3வது இடம் – ஸ்டாலின் பதில்

  • சென்னையில் எஸ்.பி.வேலுமணி இல்லத்தில் சிவிஎஸ் ஆலோசனை

  • நிலுவை தண்ணீரை திறக்க கர்நாடகம் மறுத்து வருகிறது - தமிழக அரசு

  • லஞ்ச ஒழிப்புத்துறை புதிய இயக்குநர் பொறுப்பேற்பு

X

Thanthi TV
www.thanthitv.com