Today Headlines | மாலை 4 மணி தலைப்புச் செய்திகள் (02.09.2026) | 4 PM Headlines | Thanthi TV

மாலை 4 மணி தலைப்புச் செய்திகள் (02.09.2026) | 4 PM Headlines
  • 110 விதியின் கீழ் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்ட CM விஜய்

  • சட்டப்பேரவையை வழிநடத்திய தவெக எம்.எல்.ஏ. சத்யபாமா

  • கோயில்களில் ஆன்லைன் தரிசன டிக்கெட் -அமைச்சர் ரமேஷ்

  • சென்னையில் மின் பகிர்மானப் பெட்டிகள் தரைமட்டத்தில் இருந்து உயர்வு - நிர்மல் குமார்

  • மீன்வளத் துறையில் பல்வேறு புதிய அறிவிப்புகள் வெளியீடு

  • தூய்மைப் பணியாளர்கள் விவகாரம் - உதயநிதி Vs ராஜ்மோகன்

  • எடப்பாடி பழனிசாமி மீதான வழக்குகள் ரத்து

  • என்.எல்.சி. ஊழியர்கள் பணிநீக்கம் - அன்புமணி கண்டனம்

X

Thanthi TV
www.thanthitv.com