Today Headlines | மதியம் 3 மணி தலைப்புச் செய்திகள் (27.09.2026) | 1 PM Headlines | ThanthiTV

மதியம் 3 மணி தலைப்புச் செய்திகள் (27.09.2026)
  • மேட்டூர் அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து சரிவு

  • RTIல் சட்டம் ஒழுங்குக்கு விலக்கு - அரசாணை ரத்து

  • SIR-ஐ தவெக எதிர்க்கிறது - அமைச்சர் ராஜ்மோகன்

  • ஆசிய விளையாட்டு - 30 பத‌க்கங்களுடன் இந்தியா 10வது இடம்

  • எ.வ.வேலு மீது லஞ்ச ஒழிப்புத்துறை FIR பதிவு

  • நெல்லையில் மீனவர் குத்திக்கொலை - பரபரப்பு

  • பெரம்பலூர் அருகே ஜேசிபி ஏறி 2 தொழிலாளர்கள் உயிரிழப்பு

  • தேனியில் தந்தையின் தலையை துண்டாக வெட்டிய மகன் கைது

X

Thanthi TV
www.thanthitv.com