Today Headlines | மதியம் 3 மணி தலைப்புச் செய்திகள் (14.10.2026) | 3 PM Headlines | ThanthiTV
மதியம் 3 மணி தலைப்புச் செய்திகள் (14.10.2026)
நாளை தொடங்குகிறது வடகிழக்கு பருவமழை
தமிழ்நாட்டில் 10, 11, 12ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை வெளியீடு
மார்ச் 17ம் தேதி 10ம் வகுப்பு பொதுத்தேர்வு தொடக்கம்
பிப். 8 -18ஆம் தேதி வரை 12ம் வகுப்பு செய்முறை தேர்வுகள்
2027 கோடை மின் தேவைக்காக குறுகியகால டெண்டர் கோரிய மின்வாரியம்
"அக்.15 முதல் 31 ம் தேதி வரை 1,000 மெகாவாட் மின்சாரம் கொள்முதல்"
2013க்கு பிறகு நீண்டகால மின்சார கொள்முதல் டெண்டர் வெளியிடவில்லை - அமைச்சர் நிர்மல் குமார்
ஒரு யூனிட் மின்சாரத்தை ரூ.35க்கு வாங்குவதா? - மார்க்சிஸ்ட் கண்டனம்
