Today Headlines | மதியம் 3 மணி தலைப்புச் செய்திகள் (13.09.2026) | 3 PM Headlines | ThanthiTV

மதியம் 3 மணி தலைப்புச் செய்திகள் (13.09.2026)
  • மாநாட்டில் பங்கேற்ற உலக தலைவர்களுக்கு பிரதமர் மோடி நன்றிதொகுதி இடைத்தேர்தலில் இடதுசாரிகள் இணைந்து போட்டி

  • நடைபெற இருப்ப‌து திணிக்கப்பட்ட இடைத்தேர்தல் - வீர‌பாண்டியன்

  • தவெக ஆட்சிக்கு ஆதரவு தொடரும் - சண்முகம், சிபிஎம்

  • நாட்கள் உள் தமிழகத்தில் வெப்பநிலை அதிகரிக்கும்

  • தென் மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

  • நீலகிரி, கோவை மலைப் பகுதிகளில் நாளை கனமழைக்கு வாய்ப்பு

  • சர்வதேச நிலைத்தன்மையை ஏற்படுத்த வேண்டும் - பிரதமர் மோடி

  • AI-ஐ ஆயுதமாக பயன்படுத்துவதை தடுக்க வேண்டும்"

  • நாள் பயணத்தை முடித்துக்கொண்டு ரஷ்யா புறப்பட்டார் புதின்

  • ஜி ஜின்பிங்-ன் இந்திய பயணம் நிறைவு - சீனா புறப்பட்டார்

X

Thanthi TV
www.thanthitv.com