Today Headlines | மதியம் 3 மணி தலைப்புச் செய்திகள் (12.10.2026) | 3 PM Headlines | Thanthi TV

மதியம் 3 மணி தலைப்புச் செய்திகள் (12.10.2026)
  • டெல்லியில் உச்சநீதிமன்றம் நோக்கி இந்தியா கூட்டணி கட்சியினர் பேரணி

  • ஜந்தர் மந்தர் இனி அதிகாரப்பூர்வ போராட்டக் களம் அல்ல

  • போராட்டக்காரர்கள் மீது தாக்குதல் - டெல்லி உயர் நீதிமன்றத்தில் நாளை விசாரணை

  • காவிரி நீர் திறப்பு வழக்குகள் - தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு

  • பட்டாசு வெடிப்பதற்கும், மதத்திற்கும் என்ன சம்மந்தம்? - உச்சநீதிமன்றம்

  • அரசுப் பள்ளிகளில் புதிய நிர்வாகக் குழு அமைப்பு

  • திருத்துறைப்பூண்டியில் சம்பா பயிர்கள் கருகும் அபாயம்

X

Thanthi TV
www.thanthitv.com