Today Headlines | மதியம் 3 மணி தலைப்புச் செய்திகள் (07.11.2026) | 3 PM Headlines | ThanthiTV

மதியம் 3 மணி தலைப்புச் செய்திகள் (07.11.2026)
  • தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு

  • தீபாவளியான நாளை 7 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை

  • சென்னையில் இருந்து பேருந்துகள் மூலம் 3.98 லட்சம் பேர் சொந்த ஊருக்கு பயணம்

  • தீபாவளி - ரயில்களில் 5.5 லட்சம் பேர் சொந்த ஊர் பயணம்

  • வடமாநில தொழிலாளர்கள் ரயிலில் ஆபத்தான பயணம்

  • தீபாவளி - கூட்டம் குறைந்து காணப்பட்ட தியாகராய நகர்

  • தீபாவளி - கடைவீதிகளில் அலைமோதும் பொதுமக்கள்

  • கன்னியாகுமரியில் பூக்களின் விலை கிடுகிடுவென உயர்வு

  • சென்னையின் முக்கிய சாலைகளில் போக்குவரத்து குறைந்தது

  • தீபாவளி பரிசு - சென்னை காவல்துறை எச்சரிக்கை

  • பயிர்கடன் தள்ளுபடி - கூடுதலாக ரூ.2,842 கோடி விடுவிப்பு

  • வெற்றி மடிக்கணினி திட்டத்திற்கு ஒப்புதல் - CM விஜய் அறிவிப்பு

X