Today Headlines | மதியம் 3 மணி தலைப்புச் செய்திகள் (02.09.2026) | 3 PM Headlines | ThanthiTV
மதியம் 3 மணி தலைப்புச் செய்திகள் (02.09.2026) | 3 PM Headlines
110 விதியின் கீழ் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்ட CM விஜய்
மதுரையில் ரூ.2,400 கோடியில் பாதாள சாக்கடை திட்டம் - CM விஜய்
ரூ.547 கோடியில் திடக்கழிவிலிருந்து எரிசக்தி திட்டம்
நகர்ப்புற சாலை மேம்பாட்டிற்கு ரூ.1,850 கோடி ஒதுக்கீடு
பள்ளி உட்கட்டமைப்பிற்கு ரூ.335 கோடி - CM விஜய்
செப்.15-ம் தேதி முதல் டிஜிட்டல் ஓட்டுநர் உரிமம் - CM விஜய்
ஆசிரியர்கள், விவசாயிகள் மீதான வழக்குகள் வாபஸ் - CM விஜய்
முந்தைய ஆட்சியில் வழக்குப்பதிவு - திமுகவினர் அமளி
விவசாயிகள் மீதான வழக்கு வாபஸ் - தவெக, திமுக காரசார விவாதம்
தூய்மைப் பணியாளர்கள் விவகாரம் - உதயநிதி Vs ராஜ்மோகன்
மதுரை மத்திய சிறை ரூ.100 கோடி சிறை ஊழல் - உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு
மீன்வளத் துறையில் பல்வேறு புதிய அறிவிப்புகள் வெளியீடு
