Today Headlines | மதியம் 3 மணி தலைப்புச் செய்திகள் (17.09.2026) | 3 PM Headlines | ThanthiTV

மதியம் 3 மணி தலைப்புச் செய்திகள்
  • மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல் - வேட்புமனுக்கள் ஏற்பு

  • இந்திய பொருளாதாரம் வேகமாக வளர்ந்து வருகிறது - பிரதமர் மோடி

  • செமிகண்டக்டர் திட்டம் 2ம் கட்டம் - 13.5 பில்லியன் டாலர் இலக்கு

  • இடைத்தேர்தலில் 5 முனை போட்டி

  • டெல்லியில் செமிக்கான் மாநாட்டை தொடங்கி வைத்த பிரதமர் மோடி

X

Thanthi TV
www.thanthitv.com