Today Headlines | மதியம் 2 மணி தலைப்புச் செய்திகள் (12.11.2026) | 2 PM Headlines | ThanthiTV

மதியம் 2 மணி தலைப்புச் செய்திகள்
  • ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,600 குறைவு

  • மதுரை - தனிஷ்க் கடையில் 40 கோடியிலான நகைகள் கொள்ளை

  • நாளை அமித்ஷாவை சந்திக்கிறார் தமிழக ஆளுநர்

  • சட்டம் ஒழுங்கு - 3வது நாளாக CM விஜய் ஆலோசனை

  • பண்டிகை நாட்களில் டாஸ்மாக் விடுமுறை - அரசு ஆலோசனை

X