Today Headlines | மதியம் 2 மணி தலைப்புச் செய்திகள் (25.10.2026) | 2 PM Headlines | ThanthiTV

மதியம் 2 மணி தலைப்புச் செய்திகள் (25.10.2026)
  • வங்கக்கடலில் நாளை உருவாகிறது புயல்

  • தீவிரப் புயலாக மாறும் காற்றழுத்தத் தாழ்வுமண்டலம்

  • இன்று 3 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்

  • 14 மாவட்டங்களில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்பு

  • 9 துறைமுகங்களில் ஒன்றாம் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்

  • சென்னை கோட்டை S-Band வானிலை ரேடாரில் தொழில்நுட்ப கோளாறு

X

Thanthi TV
www.thanthitv.com