Today Headlines | மதியம் 2 மணி தலைப்புச் செய்திகள் (10.11.2026) | 2 PM Headlines | ThanthiTV

மதியம் 2 மணி தலைப்புச் செய்திகள்
  • வங்கக்கடலில் நவ. 13-ல் புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி

  • அகல் விளக்கு பதிப்பக வங்கி கணக்கை முடக்க உத்தரவு

  • சட்டம் ஒழுங்கு பிரச்சினை - CM விஜய் ஆலோசனை

  • இசக்கி சுப்பையா, ஜெயக்குமாரிடம் 40 நிமிடங்கள் விசாரணை

  • எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க மனு - சபாநாயகர் விசாரணை தொடக்கம்

  • நெல்லையில் போலீஸ் ரோந்து பணி தீவிரம் - 10 பேர் கைது

X