Today Headlines | மதியம் 2 மணி தலைப்புச் செய்திகள் (13.10.2026) | 2 PM Headlines | Thanthi TV

மதியம் 2 மணி தலைப்புச் செய்திகள் (13.10.2026)
  • CM விஜய் இன்று மாலை ஆந்திரா செல்கிறார்

  • ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவை சந்திக்கும் CM விஜய்

  • பிரசித்தி பெற்ற கனக துர்கா கோவிலில் வழிபாடு நடத்தும் CM விஜய்

  • விஜயவாடா உத்சவ் 2.0 நிகழ்ச்சியில் பங்கேற்கும் CM விஜய்

  • ஆயுதபூஜை விடுமுறை - சிறப்பு பேருந்துகள் அறிவிப்பு

  • தங்கம் விலை சவரனுக்கு ரூ.280 குறைவு

  • திமுக ஆட்சியில் ரூ.20, தவெக ஆட்சியில் ரூ.35க்கு மின்சாரம் கொள்முதல்

X

Thanthi TV
www.thanthitv.com