Today Headlines | மதியம் 2 மணி தலைப்புச் செய்திகள் (09.11.2026) | 2 PM Headlines | ThanthiTV

மதியம் 2 மணி தலைப்புச் செய்திகள் (09.11.2026)
  • தீபாவளி - 2 நாட்களில் 4,098 பேர் காயம், இருவர் உயிரிழப்பு

  • சென்னையில் இதுவரை 200 டன் பட்டாசு கழிவுகள் அகற்றம்

  • தீவுத்திடலில் ரூ.15 லட்சம் மதிப்புள்ள பட்டாசுகள் தேக்கம்

  • தங்கம் விலை சவரனுக்கு ரூ.760 உயர்வு

  • இன்று 7 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

X