Today Headlines | மதியம் 2 மணி தலைப்புச் செய்திகள் (08.11.2026) | 2 PM Headlines | ThanthiTV
மதியம் 2 மணி தலைப்புச் செய்திகள் (08.11.2026)
கோலாகலமாகக் கொண்டாடப்படும் தீபாவளி - பொதுமக்கள் உற்சாகம்
பழனி கோவிலில் சிறப்பு பூஜைகள் - ஏராளமான பக்தர்கள் தரிசனம்
தீபாவளி - தஞ்சை பெரிய கோவிலில் குவிந்த பக்தர்கள்
காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் வீதி உலா - பக்தர்கள் தரிசனம்
மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில் பக்தர்கள் தரிசனம்
அண்ணாமலையார் கோவிலில் பக்தர்கள் தரிசனம்
தீபாவளி கொண்டாட்டம் - இறைச்சி கடைகளில் அலைமோதிய கூட்டம்
சத்தீஸ்கரில் துணை ராணுவப் படையினருடன் தீபாவளி கொண்டாடிய பிரதமர் மோடி
ரசிகர்களுக்கு நடிகர் ரஜினிகாந்த் தீபாவளி வாழ்த்து
