Today Headlines | மதியம் 2 மணி தலைப்புச் செய்திகள் (02.09.2026) | 2PM Headlines | ThanthiTV

மதியம் 2 மணி தலைப்புச் செய்திகள் (02.09.2026) | 2PM Headlines
  • ஆபரண தங்கம் சவரனுக்கு இன்று ரூ.1,800 குறைந்தது

  • தங்கம் விலை மீண்டும் உயர வாய்ப்பு - ஜெயந்திலால் சலானி

  • தவெக எம்எல்ஏ கனிமொழிக்கு காங்., எம்.எல்.ஏ தாரகை பதில்

  • பிரபல கருத்தரிப்பு மையங்களில் வருமான வரிச் சோதனை

  • வங்கி மேலாளரை அறைந்ததாக வழக்கு - கயல்விழி மனு

  • "மதம் மாறியவருக்கு வன்கொடுமைச் சட்டம் பொருந்தாது"

  • பல்லடம் - ரீல்ஸ் தகராறில் சிறுவர்கள் கோஷ்டி மோதல்

  • கூடலூர் - 13-வது நாளாக புலித் தேடுதல் வேட்டை

  • திருச்செந்தூர் - இளைஞர்கள் தள்ளி விட்டதில் SSI படுகாயம்

  • பாலியல் துன்புறுத்தல் புகாரில் திரைப்பட விநியோகஸ்தர் கைது

X

Thanthi TV
www.thanthitv.com