Today Headlines | காலை 11 மணி தலைப்புச் செய்திகள் (23.10.2026) | 11 AM Headlines | ThanthiTV

காலை 11 மணி தலைப்புச் செய்திகள் (23.10.2026)
  • 10 மாவட்டங்களில் மதியம் 1 மணி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு

  • தேனி - கொட்டக்குடி ஆற்றில் திடீர் வெள்ளம்

  • கனமழை எதிரொலி - பருவதமலை ஏற பக்தர்களுக்குத் தடை

  • குழந்தைகள் தினம் - பள்ளிகளில் கேக் வழங்க திட்டம்

  • காவிரி நீர் மேலாண்மை ஆணைய கூட்டம் இன்று கூடுகிறது

  • SSR பணிகள் - இன்று அனைத்துக்கட்சி கூட்டம்

X

Thanthi TV
www.thanthitv.com