Today Headlines | காலை 11 மணி தலைப்புச் செய்திகள் (22.10.2026) | 11 AM Headlines | ThanthiTV
காலை 11 மணி தலைப்புச் செய்திகள் (22.10.2026)
10 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு
சென்னையில்16.8 மி.மீ சராசரி மழை பதிவு
புழல் ஏரிக்கு நீர்வரத்து கணிசமாக அதிகரிப்பு
திருச்செந்தூரில் 5 மணி நேரம் பெய்த கனமழை
குமரியில் தொடர் மழை - குடியிருப்புகளைச் சூழ்ந்த வெள்ளம்
குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு - குளிக்கத் தடை
திருவனந்தபுரத்தில் மண்சரிவு - சீரான ரயில் போக்குவரத்து
தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,240 குறைந்தது
