Today Headlines | காலை 11 மணி தலைப்புச் செய்திகள் (02.10.2026) | 11 AM Headlines | ThanthiTV

காலை 11 மணி தலைப்புச் செய்திகள்

Today Headlines | காலை 11 மணி தலைப்புச் செய்திகள் (02.10.2026) | 11 AM Headlines | ThanthiTV #todayheadlines #headlines #headlinestamil #headlinestoday #tamilheadlines

  • மதுராந்தகத்தில் CM விஜய் இன்று ரோடு ஷோ நடத்துகிறார்

  • மகளிருக்கான வெற்றிப் பயணத்தை தொடங்கி வைத்த CM விஜய்

  • ஆபரண தங்கம் விலை சவரனுக்கு ரூ.760 உயர்ந்து, ஒரு சவரன் தங்கம் ரூ.1,10,200க்கு விற்பனை

  • ஸ்ரீபெரும்புதூர் அருகே 23 கிலோ கஞ்சா, 3 பட்டாக்கத்திகள், 4 நாட்டு வெடிகுண்டுகளுடன் ரவுடி சதாம் உசேன் சுட்டுப்பிடிப்பு

  • மாநில நெடுஞ்சாலை பலகையில் இந்தி - 2 பொறியாளர்கள் சஸ்பெண்ட்

X

Thanthi TV
www.thanthitv.com