Today Headlines | காலை 11 மணி தலைப்புச் செய்திகள் (29.05.2026) | 11 AM Headlines | ThanthiTV

காலை 11 மணி தலைப்புச் செய்திகள் (29.05.2026) | 11 AM Headlines | ThanthiTV
“Give ₹4,000 to see the deity..” Priests allegedly collected money even from a minister..!
Published on

Today Headlines | காலை 11 மணி தலைப்புச் செய்திகள் (29.05.2026) | 11 AM Headlines | ThanthiTV

  • தங்கம் விலை சவரனுக்கு ரூ.800 உயர்வு

  • வெள்ளி விலை கிலோவுக்கு ரூ.5,000 உயர்வு

  • "அதிமுகவில் தொடர்வீர்களா?" - C.விஜயபாஸ்கர் மழுப்பல் பதில்

  • திருச்செந்தூர் கோயிலில் அமைச்சர் ரமேஷ் ஆய்வு

  • "அதிமுகவில் தொடர்வீர்களா?" - C.விஜயபாஸ்கர் மழுப்பல் பதில்

  • திருச்செந்தூர் சுப்ரமணிய சுவாமி கோவிலில் அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் ஆய்வு மேற்கொண்டார்...

  • சிபிஎஸ்இ 12ம் வகுப்பு மாணவர்கள், மறு மதிப்பீடு முடிவுக்காக காத்திருக்காமல், பொறியியல் படிப்புகளில் சேர உடனடியாக விண்ணப்பிக்கலாம்...

  • கர்நாடக முதல்வர் பதவியை சித்தராமையா ராஜினாமா செய்த நிலையில், அவரது ராஜினாமா கடிதத்தை ஆளுநர் தாவர்சந்த் கெலாட் ஏற்றுக்கொண்டார்...

  • நியூயார்க்கில் உள்ள இந்திய தூதரகம் மற்றும் அமெரிக்க-இந்திய கூட்டமைப்பு இணைந்து நடத்திய வட்டமேஜை மாநாடு...

  • திருவனந்தபுரம் பத்மநாபசாமி கோயில் பாதுகாப்பில் குறைபாடு குறித்து உளவுத்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது...

  • குன்றத்தூர் அடுத்த நந்தம்பாக்கம் பகுதியில் வேன் மோதியதில், இரண்டு குதிரைகள் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு

  • உத்தரப்பிரதேச மாநிலம் ஹமீர்பூர் மாவட்டத்தில், பெட்வா ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டு வந்த பாலம் இடிந்து விழுந்த விபத்தில் 5 தொழிலாளர்கள் உயிரிழந்தனர்...

X

Thanthi TV
www.thanthitv.com