Today Headlines | காலை 11 மணி தலைப்புச் செய்திகள் (23.09.2026) | 11 AM Headlines | ThanthiTV

காலை 11 மணி தலைப்புச் செய்திகள் (23.09.2026)
  • ஆந்திரா - ஒடிசாவை நோக்கி நகரும் காற்றழுத்த தாழ்வு மண்டலம்

  • மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 6,250 கன அடியாக அதிகரிப்பு

  • பேட்டரி திருடியவரை மின்கம்பத்தில் கட்டிய பொதுமக்கள்

  • சென்னையில் இளைஞரிடம் ரூ.5 லட்சம் பறிப்பு - பிக்பாஸ் பிரபலம் வர்ஷிணி கைது

  • சிறுத்தை தாக்கி ஆடுகள் பலி - பொதுமக்கள் சாலை மறியல்

  • திருப்பதி பிரம்மோற்சவம் - சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரியுடன் நிறைவு

  • சென்னையில் டென்னிஸ் விளையாடியபோது நெஞ்சுவலி ஏற்பட்டு இளைஞர் பலி

X

Thanthi TV
www.thanthitv.com