Today Headlines | காலை 11 மணி தலைப்புச் செய்திகள் (19.09.2026) | 11 AM Headlines | ThanthiTV

காலை 11 மணி தலைப்புச் செய்திகள் (19.09.2026)
  • தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம் - செப்.28ல் தொடங்கி வைக்கும் CM விஜய்

  • தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,040 உயர்வு

  • ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீனிவாச பெருமாள் கோவிலில் பிரம்மோற்சவ விழா

  • திருச்சி முக்கொம்பு மேலணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரிப்பு

  • இசை வெளியீட்டு விழாவில் CM விஜய், ​ஜேசன் சஞ்சய்-ஐ புகழ்ந்த விஜய் சேதுபதி

  • புதுச்சேரியில் கடலோர தூய்மை தினம் - ஹெலிகாப்டர் சாகசம்

  • மெரினாவில் சிறப்பு தூய்மை பணிகளை தொடங்கி வைத்த ஆளுநர்

X

Thanthi TV
www.thanthitv.com