Today Headlines | காலை 11 மணி தலைப்புச் செய்திகள் (18.09.2026) | 11 AM Headlines | ThanthiTV

காலை 11 மணி தலைப்புச் செய்திகள் (18.09.2026)
  • தமிழ்நாட்டில் ஒரே நாளில் 244 பேருக்கு டெங்கு பாதிப்பு

  • சென்னையில் ஆபரண தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,160 உயர்வு

  • வெள்ளி விலை கிலோ ரூ.5,000 உயர்வு

  • மேட்டூர் அணை நீர்வரத்து அதிகரிப்பு

  • ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து குறைவு

  • ஈரோடு - விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தில் பயங்கர மோதல்

  • கூடலூரில் வனத்துறை கூண்டில் சிக்கிய ஆட்கொல்லி புலி

  • பர்கூர் மலை பகுதியில் பாலாற்றில் காட்டாற்று வெள்ளம்

X

Thanthi TV
www.thanthitv.com