Today Headlines | காலை 11 மணி தலைப்புச் செய்திகள் (17.09.2026) | 11 AM Headlines | ThanthiTV

காலை 11 மணி தலைப்புச் செய்திகள் (17.09.2026)
  • டெல்லியில் செமிக்கான் மாநாட்டை தொடங்கி வைத்த பிரதமர் மோடி

  • தந்தை பெரியாரின் 148வது பிறந்த‌நாள் - திமுக சார்பில் மரியாதை

  • சென்னையில் புறநகர் மின்சார ரயில்கள் தாமதம்

  • சிவகங்கை இரட்டை கொலை - 5 பேர் கைது

  • செங்கல்பட்டில் மாமியாரைக் கொலை செய்த மருமகள் கைது

  • 78-ம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் திமுக - மு.க.ஸ்டாலின் பதிவு

  • பாகிஸ்தான்-சீனா எல்லைக் கூட்டு ஆணையத்திற்கு இந்தியா எதிர்ப்பு

  • ஆவடியில் 2 மணி நேரம் மின்தடை- மின்வாரிய அலுவலகம் முற்றுகை

X

Thanthi TV
www.thanthitv.com