Today Headlines | காலை 11 மணி தலைப்புச் செய்திகள் (14.09.2026) | 11 AM Headlines | ThanthiTV

காலை 11 மணி தலைப்புச் செய்திகள் (14.09.2026)
  • நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி விழா கோலாகலம்

  • பிள்ளையார்பட்டி விநாயகர் கோயிலில் தீர்த்தவாரி கோலாகலம்

  • சென்னையில் களைகட்டிய விநாயகர் சதுர்த்தி விழா

  • மலைக்கோட்டை உச்சி பிள்ளையார் கோயிலில் விநாயகர் சதுர்த்தி விழா

  • கோவை புலியகுளம் முந்தி விநாயகர் கோயிலில் சிறப்பு வழிபாடு

  • வகையான வாசனை திரவியங்களால் முந்திய் விநாயகருக்கு சிறப்பு அபிஷேகம்

X

Thanthi TV
www.thanthitv.com