Today Headlines | காலை 11 மணி தலைப்புச் செய்திகள் (05.10.2026) | 11 AM Headlines | Thanthi TV

காலை 11 மணி தலைப்புச் செய்திகள் (05.10.2026)
  • மதுராந்தகத்தில் வாக்குப்பதிவு ஏற்பாடுகள் தீவிரம்

  • ஆசிய விளையாட்டில் பதக்கம் வென்ற வீரர்களுக்கு பாராட்டு

  • சென்னையில் பைக் ரேஸில் ஈடுப்பட்ட 5 இளைஞர்கள் கைது

  • தாளவாடியில் ஊருக்குள் நுழைந்த காட்டு யானையால் பரபரப்பு

  • கல்லாறு பகுதியில் வெள்ளத்தில் இழுத்துச்செல்லப்பட்ட கார்

  • நடிகர் சரண்ராஜ் கொலை வழக்கு - நீதிமன்றம் அதிரடி உத்தரவு

  • மதுராந்தகம், தாராபுரம் தவெக வேட்பாளர்கள் மீது விதிமீறல் புகார்

  • டெல்லியில் சுவிஸ் அதிபருக்கு சிவப்பு கம்பள வரவேற்பு

X

Thanthi TV
www.thanthitv.com