Today Headlines | மதியம் 1 மணி தலைப்புச் செய்திகள் (23.10.2026) | 1 PM Headlines | ThanthiTV

மதியம் 1 மணி தலைப்புச் செய்திகள் (23.10.2026)
  • வங்கக்கடலில் உருவானது புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி

  • தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கனமழை

  • தமிழகத்தில் பரவலாக கனமழை - சாத்தூரில் 16 செ.மீ. பதிவு

  • சென்னை மாநகரில் பரவலாக சாரல் மழை

  • தேனி - கொட்டக்குடி ஆற்றில் திடீர் வெள்ளம்

  • தொடர் கனமழை - தடுப்பணையில் காட்டாற்று வெள்ளம்

  • தேனியில் தொடர் கனமழை - வைகை ஆற்றில் வெள்ளப்பெருக்கு

  • தேனியில் முழு கொள்ளளவை எட்டிய சோத்துப்பாறை அணை

  • கனமழை எதிரொலி -குண்டாற்றில் வெள்ளப்பெருக்கு

X

Thanthi TV
www.thanthitv.com